Skip to main content

Posts

Showing posts from June, 2018

Daily Bible

மனுஷனை நோக்கி  இதோ  ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்  பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்  [யோபு 28 : 28]

Daily Bible

பின்பு அவர்களை நோக்கி மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது   ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் [ மாற்கு 2 : 27-28]

```🌷 - [22-06-2018].``` ________________________ *1⃣. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [ஏசாயா 53:12]., *2⃣. உம்முடைய குணமாக்கும் தழும்புகளுக்காக ஸ்தோத்திரம்.* - [ஏசாயா 53:5]., *3⃣. உயிர்த்தெழுந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [லூக்கா 24:6]., *4⃣. உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [யோவான் 11:25]., *5⃣. முதற்பேறானவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [எபிரேயர் 1:6]., *6⃣. முதற்பலனானவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [1கொரிந்தியர் 15:20]., *7⃣. நானே வாசல் என்றவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [யோவான் 10:9]., *8⃣. மரணத்தை வென்றவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [1கொரிந்தியர் 15:55]., *9⃣. பாதாளத்தை வென்றவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [1கொரிந்தியர் 15:55]., *🔟. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே உமக்கு ஸ்தோத்திரம்.* - [வெளிப்படுத்தின விசேஷம் 1:18].. 🙏🏻🎀🙏🏻

Daily Bible

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்  உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும்  என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது  சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது  [எரேமியா 15 : 16] அதற்கு ராஜா பிரதியுத்தரமாக  மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ  அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்  [மத்தேயு 25 : 40] ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல  கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்  பின்பு  அவன் பாளயத்துக்குத் திரும்பினான்  நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்  [யாத்திராகமம் 33 : 11] இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி  நீ  பேசு  மவுனமாயிராதே  நான் உன்னுடனேகூட இருக்கிறேன்  உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை  இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்  [அப்போஸ்தலர் 18 :9-10] பிதாக்களே  நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல்  கர்த்தருக்கேற