பின்பு அவர்களை நோக்கி மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் [ மாற்கு 2 : 27-28]
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [சங்கீதம் 1:2]