மனுஷனை நோக்கி இதோ ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம் பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான் [யோபு 28 : 28]
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். [சங்கீதம் 1:2]